Posts

*ஒரு சாவி மட்டும் வைத்திருப்பவர்கள் சில பயனுள்ள தகவல்கள் !!* உங்களுடைய *🚘🚗🛵வாகனங்களுக்கு* *🔑🔐சாவி* ஒன்று இருந்தால் அதை வைத்து இன்னொரு *ஸ்பேர் சாவி*🔑🔑 செய்து வைத்து கொள்ளுங்கள் ஒரு *சாவியை🔑* மட்டும் வைத்திருந்து அது *தொலைந்தாலோ* அல்லது 🚗 *சாவி உடைத்து* *விட்டால்* ⚠️. தெரியாமல் *சாவியை காருக்குள் வைத்து 🔓பூட்டி விட்டால்* *மிகவும் சிரமம்*😁 பிறகு 🛠🪛 *கார்* *மெக்கனிக்கை* அணுகி *🔒 *பூட்டை கழட்டி* தான் *சாவி* போட முடியும் இதனால் *பூட்டு சேதமடையும்* அதுவும் *சென்சார் சாவி* ⚡️ என்றால் காரை வைத்து சென்சார் புரொகிராம் செய்யமுடியும். இதனால் உங்களுக்கு *பணமும்* அதிகமாகும். 😟🥶 *வீண்* *அலைச்சல்* *மன உளைச்சல்* *நேரம் விரயம்*⏰ அதிகப்படியான* *💸💴பண செலவு* .* இதை தவிர்க்க💡 *ஒரு சாவி* 🔑 இருக்கும்போது அதை வைத்து *🔑🔑ஸ்பேர் சாவி* செய்தால் *விலை குறைவு💵😃* ஆகையால் *🔑🔑ஸ்பேர் சாவி* செய்து வைத்துக்கொள்ளுங்கள் . ஒரு வேலை உங்கள் *🔑சாவி* *தொலைந்தாலோ அல்லது காருக்குள் வைத்து தெரியாமல் 🔒பூட்டி விட்டாலோ.* *உங்கள் வீட்டுல🏘 அல்லது அலுவலகத்திலோ🏤* 📞 *போன்* செய்து 🔑 *ஸ்பேர் சாவி* எடுத்து வரசெல்லி உங்கள் 🚗🚘 *வாகனங்களை* எடுத்து போகலாம் *ஸ்பேர் சாவி* 🚗வாகனத்திற்கு மட்டும் அல்லா உங்கள் *வீடு* *அலுவலகதிற்கும்*🔑 *ஸ்பேர் சாவி* செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த *தகவலை* மற்றவர்களுக்கும் பகிருங்கள்... நன்றி🙏வணக்கம் *RK.ஸ்டிக்கர்ஸ்* & *கீ* *ஷாப்* *9894868838* *9944774866*

Image

கமல்ஹாசன்

Image
இந்த #விதை தமிழகத்திற்கு மட்டுமன்றி இந்திய நாட்டிற்கு உண்டான #விருட்சம்  Color Pencil Art

#கலையுலகில்_63 ஆம் ஆண்டு தடம் பதித்த எங்கள் #நற்பணி_நாயகன்_நம்மவரே..

Image

Vikram Pencil art

Image

World_Book_Day_Happy #Book_lover_kamalhasan #Pencil_Art

Image

Nammavar. Graphic pencil art🖍️🖍️🖍️

Image